tag:blogger.com,1999:blog-33317841.post6869898368306536993..comments2015-08-21T21:39:12.710+05:30Comments on Ravi Suga....இரவி சுகா : நான்...நானாக: திருட்டு இலாபத்தில் பங்கு கொடுக்கும் பேருந்துRaviSugahttp://www.blogger.com/profile/12960025524276171060noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-33317841.post-17107505865306670442010-01-12T19:47:00.986+05:302010-01-12T19:47:00.986+05:30இது பெங்களூரில் பல வருடங்களாக நடக்கும் கொள்ளைதான்....இது பெங்களூரில் பல வருடங்களாக நடக்கும் கொள்ளைதான்.

இது அரசாங்கத்திற்க்கு நன்கு தெரியும்.

தமிழ்நாட்டில் 3ரூ டிக்கெட் வாங்கி செல்லும் தூரத்திற்க்கு இங்கு ரூ7 வாங்கினால் பொது மக்களும் இந்த கொள்ளைக்கு துணைபோவதில் வியப்பேதுமில்லை.

அதேப்போல் இங்கு குழந்தைகளுக்கு 5 வயது வரை டிக்கெட் வாங்க சொல்வதுமில்லைஅரவிந்தன்https://www.blogger.com/profile/04433656264855310872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33317841.post-49424911571400549362010-01-12T19:02:15.154+05:302010-01-12T19:02:15.154+05:30Win-1/2 win siutationWin-1/2 win siutationTeckSnippetshttps://www.blogger.com/profile/01803550635846377919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33317841.post-21084084159368769372009-11-01T10:47:52.576+05:302009-11-01T10:47:52.576+05:30நன்றி பிரபாகர், சொக்கன்.
//அது போன்ற ஆட்களை ஊக்குவ...நன்றி பிரபாகர், சொக்கன்.
//அது போன்ற ஆட்களை ஊக்குவிக்கக் கூடாது.//
ஆமாம், டிக்கெட் கேட்டு வாங்குவது நம் உரிமை.
//தமிழ்மணத்தில் உங்கள் வாக்கையும் பதிவு செய்யுங்களேன்//
பதிவு செய்தேன், ஆனால் முகப்பில் ஏனோ வரமாட்டேங்குது.
//கூட்டுக் கொள்ளையர்களாக்குவார்கள்// உண்மை, பங்கு இல்லையென்றால், நம்மாள் டிக்கெட் வாங்காம விடமாட்டாங்க :-) mutual benefitRaviSugahttps://www.blogger.com/profile/12960025524276171060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33317841.post-288704967467367912009-10-30T07:58:21.384+05:302009-10-30T07:58:21.384+05:30அச்சச்சோ - டிக்கெட் கொடுக்காமல் பணத்தைமட்டும் வாங்...அச்சச்சோ - டிக்கெட் கொடுக்காமல் பணத்தைமட்டும் வாங்கிக்கொள்ளும் நடத்துனர்களைப் பார்த்திருக்கிறேன் (நேரடி அனுபவம் இல்லை), ஆனால் இப்படி லாபத்தில் பங்கு கொடுத்து நம்மையும் கூட்டுக் கொள்ளையர்களாக்குவார்கள் என்று தெரியாது. கண்டிக்கவேண்டிய விஷயம் இது.

என் மகளைப் பேருந்தில் அழைத்துச் செல்லும்போது பெரும்பாலான நடத்துனர்கள் அவளுக்கு அரை டிக்கெட் தருவது இல்லை - நானாகக் கேட்டாலும், ‘வேணாம் சார்’ என்கிறார்கள், வற்புறுத்தி வாங்குகிறேன். அரசாங்கப் பணத்தை அள்ளி இறைக்க இவர்கள் யார்?

- என். சொக்கன்,
பெங்களூர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33317841.post-86717430130136809612009-10-30T07:05:23.328+05:302009-10-30T07:05:23.328+05:30தமிழ்மணத்தில் உங்கள் வாக்கையும் பதிவு செய்யுங்களேன...தமிழ்மணத்தில் உங்கள் வாக்கையும் பதிவு செய்யுங்களேன்...!

பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33317841.post-17093776137046970812009-10-30T07:04:32.638+05:302009-10-30T07:04:32.638+05:30நல்ல அனுபவம். அது போன்ற ஆட்களை ஊக்குவிக்கக் கூடாது...நல்ல அனுபவம். அது போன்ற ஆட்களை ஊக்குவிக்கக் கூடாது.

நடை நல்லாருக்கு. இன்னும் நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33317841.post-16488528675663811892009-10-30T06:14:46.192+05:302009-10-30T06:14:46.192+05:30நன்றி சாமி. கூட்ட நெரிசலாலும், ஓட்டுநரை தர்மசங்கடத...நன்றி சாமி. கூட்ட நெரிசலாலும், ஓட்டுநரை தர்மசங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம் என்றதாலும், அமைதியாக இருந்துவிட்டேன். ஆனால், அரசாங்கம் செய்ய வேண்டியதை நான் செய்துவிட்டதால் சமாதானம் அடைந்தேன் என்று குறிப்பிட்டிருந்தேனே.
ரவி சுகாRaviSugahttps://www.blogger.com/profile/12960025524276171060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33317841.post-6753492328710470732009-10-29T22:00:39.987+05:302009-10-29T22:00:39.987+05:30’எவன் ஒருவன் தவறு செய்யும் சூழ்நிலையில் தவறு செய்ய...’எவன் ஒருவன் தவறு செய்யும் சூழ்நிலையில் தவறு செய்யாமல் இருக்கிறானோ அவந்தான் நல்லவன்’ என்று எங்கோ படித்தது இங்கே ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது :)

டிக்கெட் கொடுக்காததால் அந்த காசு அரசாங்கத்துகு இல்ல..

இதில் (கொள்ளை) லாபம் அடைந்தது நீங்களும் ஓட்டுனரும்தான் ;)

ஆமா..நீங்க நல்லவரா?? கெட்டவரா!!

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.meசுவாசிகாhttp://ksaw.menoreply@blogger.com